- Samajam Events - சமாஜம் நிகழ்வுகள்
ஸ்ரீ மஹாப் பெரியவாள் 117 வது ஜெயந்தி விழா!
|
ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயமும் ஸ்ரீ குரு பாதுகா சமாஜமும் இணைந்து நடத்தும் இக்கலியுகத்தில் இன்றளவும் நடமாடும் தெய்வமாயிருந்து, அருள்பாலிக்கின்ற
“காஞ்சி மாமுனி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 2010 வருடம் மே மாதம், 28-ம் தேதி வெள்ளிக்கிழமை, அனுஷ நக்ஷ்த்திரத்தன்று, நமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கேற்று குருவருள் பெற வேண்டுகிறோம். நிகழ்ச்சி நிரல்23-05-2010 ஞாயிறு மாலை 7.00 மணி
பிரும்மஸ்ரீ சுந்தர்குமார் அவர்களின் உபன்யாசம் 24-05-2010 திங்கள் மாலை 6.30 மணி சாத்தூர் சகோதரிகள் இன்னிசைக் கச்சேரி
ஸ்ரீமதி லதா & ஸ்ரீமதி புவனா – பாட்டு 25-05-2010 செவ்வாய் மாலை 6.30 மணி அம்பாசமுத்திரம் ஸ்ரீ கணேச பாகவதர் குழுவினர் இன்னிசைக் கச்சேரி 26-05-2010 புதன் மாலை 6.30 மணி பரத நாட்டியம் “TAPAS FOUNDATION” - VALASARAVAKKAM 27-05-2010 வியாழன்
மாலை 5.30 மணிக்கு “விசேஷக் கூட்டுப் பிரார்த்தனை 28–05–2010 வெள்ளி ஸ்ரீ மஹாப் பெரியவாள் 117 வது ஜெயந்தி காலை 6.15 மணி முதல் ஸ்ரீ தீர்த்த நாராயண கலசஸ்தாபனம், ஆவஹந்தி ஹோமம், சூக்தம், உபநிஷத், மஹன்யாச பூர்வ ஏகாதச ருத்ர பாராயணம். ஸ்ரீ ருத்ர ஹோமம், பிரசன்ன விநாயகர், ஸ்ரீராமநாதேஸ்வரர், மற்றும் மஹாப் பெரியவர் மூர்த்தங்களுக்கு விசேஷ அபிஷேகம்,
பகல் 12.00 மணிக்கு மஹா தீபாராதனை அபிஷேகக் கட்டணம் ரூ. 125/- மஹாசங்கல்பம் ரூ. 250/- ஹோம, அபிஷேக, அலங்கார, நைவேத்யப் பொருட்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பொருட்களை 27-05-2010 அன்று மாலை 6 மணிக்குள் ஆலயத்தில் சேர்ப்பிக்க வேண்டுகிறோம்.
|
ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092
Designed and maintained by AKR Consultants

